தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றங்களில் வேலை: ஆகஸ்ட் 2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தஞ்சாவூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள (தற்போதைய மற்றும் எதிர்காலத்தில்) ஏற்படும் பணியிடங்களை நிரப்ப, தகுதியான நபர்களிடமிருந்து


தஞ்சாவூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள (தற்போதைய மற்றும் எதிர்காலத்தில்) ஏற்படும் பணியிடங்களை நிரப்ப, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்: 135-144/2017
தேதி: 18.07.2017
மொத்த காலியிடங்கள்: 86
பணியிடம்: தஞ்சாவூர்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Computer Operator (Temporary Post) - 07
சம்பளம்: மாதம் ரூ.5200-20,200+ தர ஊதியம் ரூ.2400
2. Steno Typist (Temporary Post) - 04
சம்பளம்: மாதம் ரூ.5200-20,200+ தர ஊதியம் ரூ.2800
3. Typist (Temporary Post) - 11
சம்பளம்: மாதம் ரூ.5200-20,200+ தர ஊதியம் ரூ.2400
4. Junior Assistant (Temporary Post) - 15
சம்பளம்: மாதம் ரூ.5200-20,200+ தர ஊதியம் ரூ.2400
5. Driver - 02
சம்பளம்: மாதம் ரூ.5200-20,200+ தர ஊதியம் ரூ.2400
6. Senior Bailiff - 10
சம்பளம்: மாதம் ரூ5,200-20,200+ தர ஊதியம் ரூ.2400
7. Office Assistant - 18
சம்பளம்: மாதம் ரூ.4800-10000+ தர ஊதியம் ரூ.1300
8. Masalchi - 10
சம்பளம்: மாதம் ரூ.4800-10000+ தர ஊதியம் ரூ.1300
9. Night Watchman - 06
சம்பளம்: மாதம் ரூ.4800-10000+ தர ஊதியம் ரூ.1300
10. SanitaryWorker/Sweeper - 03
சம்பளம்: மாதம் ரூ.4800-10000+ தர ஊதியம் ரூ.1300
தகுதிகள்: 8-ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சுருக்கெழுத்து, தட்டச்சில் அங்கிலம் மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் முதுநிலை தேர்ச்சி, மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் உரிமம், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். 18 - 30, 32, 35, 40, 48, 53 என ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரிசை எண் 1 முதல் 4 மற்றும் 6-ல் உள்ள பணியிடங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை கல்வித் தகுதியை விட அதிகபட்ச பட்டப் படிப்பு கல்வித்தகுதியுடைய எஸ்சி, எஸ்டி, பிசி, ஓபிசி மற்றும் டிசி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, தகுதி மற்றும் இனசுழற்சி அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம், தஞ்சாவூர் - 613 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.08.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/New%20Recruitment%202017%20(1)_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...