இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:39 pm

ஆர். வெங்கடேசன்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Physiotherapist (Part time/ Visit basis)

காலியிடங்கள்: 02

தகுதி: சம்மந்தப்ப துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைபதிவிறக்கம் செய்து, பூர்த்து செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Medical & Health Unit, HAL(BC),
Suranjandas Road,
(Near Old Airport),
Bangalore -560017.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.