இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

Competition Commission of India-இல் அதிகாரி வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான "COMPETITION COMMISSION OF INDIA"-இல் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:39 pm

ஆர். வெங்கடேசன்


புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான "COMPETITION COMMISSION OF INDIA"-இல் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: DIRECTOR (LAW) - 01
பணி: DIRECTOR (ECONOMICS) - 01
பணி: DIRECTOR (FINANCIAL ANALYSIS) - 01

வயதுவரம்பு: 40-45க்குள் இருக்க வேண்டும்.

பணி: JOINT DIRECTOR (LAW)  - 01
பணி: JOINT DIRECTOR (ECONOMICS) - 01
வயதுவரம்பு: 35-40க்குள் இருக்க வேண்டும்.

பணி: DEPUTY DIRECTOR (LAW)  - 07
பணி: DEPUTY DIRECTOR (ECONOMICS) - 02
பணி: DEPUTY DIRECTOR (FINANCIAL ANALYSIS) - 03
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.

பணி: OFFICE MANAGER (CORPORATE SERVICE) - 13
பணி: OFFICE MANAGER (LIBRARY SERVICES) - 01
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.  

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு மையம்: தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கொச்சி

விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. இதனை Competition Commission of India (Competition Fund) Account என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.cci.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அதனுடன் டி.டி.யும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  

COMPETITION COMMISSION OF INDIA
3rdFloor, Hindustan Times House,18-20, Kasturba Gandhi Marg, New Delhi –110 001
Tel: +91-11-23473400

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cci.gov.in/sites/default/files/vacancy/Advertisement%20Direct%20Recruitment%20-%202017.pdf?download=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.