இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

இந்திய அணு சக்தி கழகத்தில் வேலை

இந்திய அணு சக்தி கழகத்தில் 2017 - 18 ஆம் ஆண்டிற்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கு பிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரிகன், வெல்டர்,

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:37 pm

ஆர். வெங்கடேசன்

இந்திய அணு சக்தி கழகத்தில் 2017 - 18 ஆம் ஆண்டிற்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கு பிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரிகன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 80

பணியிடம்: கர்நாடகா

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 15
2. Turner - 05
3. Machinist - 05
4. Electrician - 20
5. Welder - 10  
6. Instrument Mechanic -15
7. Electronics Mechanic - 10

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்டதுறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 24க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Manager (HRM) Nuclear Power Corporation of India Limited Kaiga Site, Via Karwar, PO: Kaiga, Dist.- Uttara Kannada, Pin-581400 Karnataka”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.npcil.nic.in/main/JobsRecent.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.