பொதுத்துறை நிறுவனத்தில் மேலாளர் மற்றும் மேலாண்மை டிரெய்னி பணி
பொதுத்துறை நிறுவனமான "Engineering Projects Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் மேலாண்மை


பொதுத்துறை நிறுவனமான "Engineering Projects Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் மேலாண்மை டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: REC/001-2016
பணி: Manager Gr-II (Finance) - 07
தகுதி: CA, CMA, ICWA, MBA(Finance) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Assistant Manager (Finance) - 07
தகுதி: CA, CMA, ICWA, MBA(Finance) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Assistant Manager (Technical Petroleum) - 01
பணி: Management Trainee (Tech-Petroleum) - 01
தகுதி: பொறியியல் துறையில் Petroleum பிரிவில் பட்டம் பொற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.engineeringprojects.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.engineeringprojects.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...