ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய இலச்சினை குறித்து...

News image

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை. - படம்: எக்ஸ் / எல்எஸ்ஜி.

Updated On :24 பிப்ரவரி 2026, 2:12 pm

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய இலச்சினை வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய இலச்சினை லக்னௌ மற்றும் உத்தரப் பிரதேசத்தைக் கௌரவிக்கும் விதமாக இருக்குமென அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் தொடரில் கடந்த 2024-ல் அறிமுகமானது.

முதலிரண்டு சீசன்களில் (2022, 2023) பிளே ஆப்ஃஸுக்கு முன்னேறிய இந்த அணி கடந்த இரண்டு சீசன்களில் (2024,2025) ஏழாவது இடத்தைப் பிடித்து அதிர்ச்சி அளித்தது.

புதிய இலச்சினையில் கருடன், கிரீடம், யானை இடம்பெற்றுள்ளது. இந்த இலச்சையின் நிறம் தனது முந்தைய நீல நிறத்தில் இருந்து புதிய அடையாளத்திற்காக அடர் சிவப்பு நிறத்தை மாற்றியுள்ளது.

இந்தப் புதிய இலச்சினை மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் போல ஒத்திருக்கிறது. மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் பங்கில் 70 சதவிகிதத்தை வாங்கியுள்ள சஞ்சீவ் கோயங்கா அதன் பெயரை மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் என மாற்றியுள்ளார்.

Summary

'A promise to Lucknow': LSG unveils new logo ahead of IPL 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.