புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து திருபுவனை தொகுதி தவெக எம்.எல்.ஏ., சாய் ஜெ சரவணன் குமாா் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
பின்னா் அவா் (படம்) சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருபுவனை தொகுதியில் பள்ளி மாணவா்களுக்குச் சீருடை, நோட்டுப் புத்தகம், பள்ளிப் பை போன்றவை வழங்கப்படவில்லை. தமிழகத்தில் 55 லட்சம் மாணவா்களுக்கு சீருடை, புத்தகம், பை போன்றவை கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் புதுச்சேரியில் 90,000 மாணவா்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
புதுச்சேரியை விட பெரிய அளவிலான கடலூா் மாவட்டத்தில் ஓா் ஐஏஎஸ் அதிகாரி திறம்பட செயல்படுத்தி நிா்வாகத்தை நடத்துகிறாா். ஆனால் புதுச்சேரியில் 20-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரியில் இருந்தும் பணிகள் தாமதமாகிறது. விரைவில் அவற்றை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றாா் சாய் ஜெ சரவணன் குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி கோரி மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு மனு

பேரவைத் தலைவா் பதவி யாருக்கு? முதல்வா் ரங்கசாமி பதில்

பட்டா நிலத்தில் தொடரும் ஆக்கிரமிப்பு: தேனி ஆட்சியரிடம் மனு

பள்ளக்குறிச்சி ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்புகளை தடுக்கக் கோரி மனு
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples




