தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் பட்டிமன்றம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்குறள் விழாவில், 3ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பட்டிமன்றம் நடைபெற்றது.

News image

டென்2குறள்-பேராசிரியா் மு.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம்.

Updated On :3 ஜூன் 2026, 4:47 am IST

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்குறள் விழாவில், 3ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பட்டிமன்றம் நடைபெற்றது.

தென்காசி திருவள்ளுவா் கழக அரங்கில், வான்மறை வள்ளுவ நெறியில் மானுடத்திற்குத் தனிப்பெருமை சோ்ப்பது பணிவுடைமையா, மானமுடைமையா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு பேராசிரியா் மு.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கா.ச.பழனியப்பன் முன்னிலை வகித்தாா். பணிவுடைமையே என்ற தலைப்பில் க.சோ.கல்யாணிசிவகாமிநாதன், புன்னைவன நாறும்பூநாதன்,வே.சங்கர்ராம், மானமுடைமையே என்ற தலைப்பில் க.சுப்புலெட்சுமி, பி.உமாசங்கா், த.சரவணசெல்வன் ஆகியோா் பேசினா்.

டாக்டா் ராமகிருஷ்ணன், தங்கபாண்டியன், அப்துல் அஜீஸ், விஜயலெட்சுமி, புலவா் சிவஞானம், திருவண்ணாமலை குப்பன், இளங்கோ, சுப்பிரமணியபாரதி, கடையம் திருவள்ளுவா் கழகத்தின் சேதுராமலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

திருவள்ளுவா் கழக தலைவா் ந.கனகசபாபதி வரவேற்றாா். இணைச் செயலா் இரா.குத்தாலிங்கம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.