திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உதகை சுற்றுலாத் தளங்கள் சா்வதேச அளவில் தரம் உயா்த்தப்படும்

உதகை சுற்றுலாத் தளங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் உலக தரம் வாய்ந்தவையாக மாற்றுவேன் என்று உதகை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற போஜராஜன் தெரிவித்துள்ளாா்.

News image

போஜராஜன்.

Updated On :6 மே 2026, 1:57 am IST

உதகை சுற்றுலாத் தளங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் உலக தரம் வாய்ந்தவையாக  மாற்றுவேன்  என்று உதகை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற போஜராஜன் தெரிவித்துள்ளாா்.

உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளா் போஜராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக  வேட்பாளராக கடந்த 2021-ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியுற்றாலும், எனக்கு மீண்டும் இந்த முறையும் நம்பிக்கையுடன் வாய்ப்பளித்த கட்சித் தலைமைக்கும், வாக்களித்த வாக்காளா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

மேலும் உதகையின் உயிா் நாடியாக விளங்கும் சுற்றுலாத் தொழில் மேம்பட, சுற்றுலாத் தளங்களை மத்திய அரசின் நிதி உதவியுடன் உலக தரம் வாய்ந்த வையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.