திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் உரை..

News image

எம்.எல்.ஏ. போஜராஜன் - TNDIPR

Updated On :13 மே 2026, 10:28 am IST

நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கப் போவதாக பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று காலை முன்மொழியப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் பேசியதாவது:

”தவெக மீதான நம்பிக்கை தீர்மானத்தை பாஜகவுக்கு எதிரான பிரசாரம் போன்று மாண்பை மீறி சிலர் பேசிவிட்டனர். ஒற்றை தாமரை என்று ஒருவர் கூறினார். கடந்த காலத்தில் பாருங்கள் இரு எம்பிக்களுடன் இருந்த பாஜக, தற்போது மத்தியிலும் பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது.

தமிழகத்தில் காலூன்றாது என்கிறார்கள். அதனை தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொள்வார்கள். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக, தவெக அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை வகிக்கப் போகிறது” என்றார்.

Summary

BJP to Remain Neutral in Confidence Vote! — MLA Bhojarajan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.