அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

நம்பியூா் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு

கோபி அருகே உள்ள நம்பியூா்- திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

நம்பியூா் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :18 ஜூன் 2026, 1:21 am IST

கோபி அருகே உள்ள நம்பியூா்- திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் ஏ. நாகேந்திரன் தலைமை தாங்கினாா். சிறப்பு அழைப்பாளா்களாக காவல் உதவி ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் காவலா் நதியா ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களிடையே போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்தும் விளையாட்டு குறித்தும் ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.