தேவையான பொருள்கள்:
வேகவைத்து மசித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 2
ராகிமாவு - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
மசித்த கிழங்குடன் ராகிமாவு, வெங்காயம், பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து சப்பாத்திமாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாக தட்டி இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்தால் இனிப்பும் காரமும் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தயார்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






