கடந்த ஓராண்டில் மட்டும் உலக அளவில் சுமார் 2 கோடி பேர் அலங்கார சிகிச்சைகள் செய்து கொண்டுள்ளனர். எனப் புள்ளிவிவரம் கூறுகிறது. குறிப்பாக...

1. மார்பக பராமரிப்பு.
2. தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்புகளை நீக்குதல்
3. புருவத்தை நீக்குதல் அல்லது எடுப்பாக குறைத்தல்
4. கொழுப்பை வகைப்படுத்தல்.
5. அடிவயிற்றில் தங்கும் கூடுதல் கொழுப்பை அகற்றுதல்.
இவற்றை செய்து கொண்டவர்கள் பற்றிய தகவல்களை பார்ப்போம்:
1. புருவ நீக்குதல் மாற்று எடுப்பு சிகிச்சை - 14,27,451 பேர்.
2. தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பு நீக்கல் - 13, 72,901 பேர்.
3. மார்பகங்களைப் பராமரித்தல் - 13,48,196 பேர்.
4. கொழுப்பை வகைப்படுத்துதல் - 9, 65,727 பேர்.
5. மூக்கில் ஒட்டு மற்றும் மாற்று அறுவை சிகிச்சை - 8,49,445 பேர்.
பொதுவாக, பெண்களுக்கு 17 மில்லியன் அலங்கார சிகிச்சைகள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டில் ஆண்களிலும் பெரிய எண்ணிக்கையில் தங்களை அழகுப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த வகையில் இவற்றை செய்து கொள்வதில் முன்னணி வகிக்கும் நாடுகள் எவை:
1. அமெரிக்கா - 40,64,571 பேர்.
2. ஜப்பான் - 12,60,351 பேர்.
3. பிரேசில் - 20,58,505 பேர்.
4. தென்கொரியா - 9,80,313 பேர்.
5. மெக்சிகோ - 7,06, 072 பேர்.
6. ஜெர்மனி - 5,33, 622 பேர்.
7. பிரான்ஸ் - 4, 16, 148 பேர்.
8. கொலம்பியா - 3,57, 115 பேர்.
அறுவை சிகிச்சையில்லாமல், மற்றபடி
செய்யப்படும் அலங்கார சிகிச்சைகள்:
1. பாக்டீரியாக்களால் உண்டான நஞ்சுகளை அகற்றுதல் - 48,30,911 பேர்.
2. ஹயாலுரானிக் (ஏஹ்ஹப்ன்ழ்ர்ய்ண்ஸ்ரீ) அமில
சிகிச்சை - 26,90,633 பேர்.
3. ரோமங்களை அகற்றிக் கொள்ளுதல் - 12,77,581 பேர்.
4. கெமிக்கல் உரித்தல் - 493043 பேர்.
5. லேசர் ஸ்கேன் ரீ சர்பேசிங் - 4 80271 பேர்.
பொதுவாக அறுவை சிகிச்சை அலங்காரங்கள் பெண்களை விட ஆண்களுக்கே பெரும்பாலும் செய்யப்படுகின்றன.
ஹயாலுரானிக் உணவு வகைகள்





தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

