ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

சென்னையில் 1 மணி நிலவரப்படி 54.58 சதவிகித வாக்குப்பதிவு

Voting

வாக்குப்பதிவு - PTI

Published On :23 ஏப்ரல் 2026, 2:01 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதிகளில் பகல் 1 மணி நிலவரப்படி 54.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ன.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 56.81 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி நேரத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்குகளை செலுத்தியிருக்கிறார்கள். அதாவது 3.2 கோடிபேர் இதுவரை தமிழகத்தில் வாக்களித்துள்ளனர்.

சென்னையில் உள்ள தொகுதிகள் வாரியாக..

விருகம்பாக்கம் - 59.30 சதவிகிதம்

அண்ணாநகர் - 56.61 சதவிகிதம்

பெரம்பூர் - 56.24 சதவிகிதம்

சைதாப்பேட்டை - 52.76 சதவிகிதம்

தி.நகர் - 58.01 சதவிகிதம்

ஆயிரம் விளக்கு - 55.05 சதவிகிதம்

வேளச்சேரி - 56.26 சதவிகிதம்

வில்லிவாக்கம் - 56.66 சதவிகிதம்

சேப்பாக்கம் - 53.55 சதவிகிதம்

ஆர்கே. நகர் - 55.68 சதவிகிதம்

மயிலாப்பூர் - 48.86 சதவிகிதம்

எழும்பூர் - 53.67

ராயபுரம் - 49.67 சதவிகிதம்

கொளத்தூர் - 56.59 சதவிகிதம்

துறைமுகம் - 54.39 சதவிகிதம்

திருவிக நகரில் குறைந்தபட்சமாக 48.74 சதவிகிதம் பதிவாகியிருக்கிறது.

Summary

54.58% voting in Chennai till 1 pm!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.