முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செ.குளோரியான்


          மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள்மேல்
           மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன்சொல்
           ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
           மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நல்கோவையே.


நம் கண்ணனை எண்ணி மெலிகிறவர்களுடைய நோயை அவனே தீர்த்துவைப்பான், அத்தகைய கண்ணனின் திருவடிகளைப் பற்றி, நிறைந்த புகழைக்கொண்ட, வளம் பெருகிய குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களை ஒலிச்சிறப்போடு பாடினார், அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள், புகழ் நிறைந்த வானவர்களோடு நல்லவிதமாகச் சேர்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.