நீதியைத் தேடி: சசி எழில்மணி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

வீரம் விளைந்த நிலத்தினிலே
வீர விளையாட்டு மறந்திடுமோ?
உழைத்து வாழ்ந்த எண்களினம்
உழவைத்த தான் துறந்திடுமோ?
எங்கள் மூச்சு தமிழன்றோ!
எங்கள் உயிர் தாய்மண்னன்றோ!
ஒற்றுமை எங்கள் உயர்குணம்
இல்லை எம்முள் சாதிபேதம்
பண்பாட்டை பறைசாற்றி
உணர்வை மீட்டெடுத்து
உரிமையை நிலைநாட்ட
எட்டுத் திக்கும் அலைகிறேன்
ம(றை)றுக்கப்பட்ட
நீதியைத் தேடி...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...