நீதியைத் தேடி: கா. மகேந்திரபிரபு

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

உரிமைகளை மீட்க
அடையாளத்தை பாதுகாக்க
அடிமைத்தனத்தை ஒழிக்க
விடுதலை அடைய
சுதந்திர காற்றை சுவாசிக்க
எதிர்கால சந்ததிகள் பயன்பெற
மீட்டதை பெற மீண்டு எழ
கலாச்சாரத்தை காக்க
பண்பாட்டை பாதுகாக்க
கொள்கையில் உறுதி கொண்டே
கூடிப் போராடி நீதியைத் தேடி
ஒன்று பட்டு நீதி பெறுவோம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...