09.03.1959: உலக அளவில் புகழ்பெற்ற பார்பி பொம்மைகள் விற்பனைக்கு வந்த தினம் இன்று
உலக அளவில் பொம்மைகளுக்கான சந்தையில் ஐம்பது வருடங்களாக பார்பி பொம்மை இன்றும் ஒரு முக்கியமான பாகமாக இருந்து வருகிறது.


உலக அளவில் பொம்மைகளுக்கான சந்தையில் ஐம்பது வருடங்களாக பார்பி பொம்மை இன்றும் ஒரு முக்கியமான பாகமாக இருந்து வருகிறது.
பார்பி என்னும் பொம்மையானது 'மேட்டல் இங்க்' என்னும் பொம்மைகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. முதன்முறையாக 1959வது வருடம் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி இது சந்தையில் வெளியிடப்பட்டது.
பில்ட் லில்லி என்னும் ஒரு ஜெர்மன் பொம்மையை இதற்கான அடிப்படை ஊக்கமாகக் கொண்டு இதை உருவாக்கியதாக இத வடிவமைப்பாளரும், அமெரிக்க தொழிலதிபரான ரூத் ஹாண்ட்லர் என்னும் பெண்மணி பெருமை பெறுகிறார்.
மேலும் அந்தப் பொம்மை மற்றும் அதன் வாழ்க்கையமைப்பு முறை ஆகியவவை பல பரிகாசம் மற்றும் வழக்குகளுக்கும் ஆளாகியுள்ளது. தற்போது கடந்த சில வருடங்களாக பார்பி பொம்மையானது 'ப்ராட்ஜ்' வகைப் பொம்மைகளிடமிருந்து அதிகரித்து வரும் போட்டியையும் சந்தித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...