இந்த நாளில்...29.03.2005: பிரபல தேடுபொறி தளமான யாஹூவின் 'யாஹூ 360°' சேவை துவக்கப்பட்ட தினம் இன்று!யாஹூ 360° ஆனது கூகிளின் 'ஆர்குட்' போலவே பயனாளர்களின் பிரத்தியேகத் தொடர்பாடலுக்கு உதவும் ஒரு தளமாகும்4 பிப்ரவரி 2019
இந்த நாளில்...13.06.1997: தில்லி உப்ஹார் திரையரங்க தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று!தெற்கு டெல்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் கடந்த 1997 ஜூன் 13-ல் நேரிட்ட தீ விபத்தில் 59 பேர் பலியாகினர்.12 ஜூன் 2017
இந்த நாளில்...12.06.1924: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பிறந்த தினம் இன்று!ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜூன் 12, 1924 அன்று அமெரிக்காவில் பிறந்தார்.11 ஜூன் 2017
இந்த நாளில்...11.06.1947: புகழ்பெற்ற இந்திய அரசியல்வாதி லாலு பிரசாத் யாதவ் பிறந்த தினம் இன்று!லாலு பிரசாத் யாதவ் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார்.11 ஜூன் 2017
இந்த நாளில்...10.06.1960: பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பிறந்த தினம் இன்று!நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலகிருஷ்ணா புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட நடிகராவர்.9 ஜூன் 2017
இந்த நாளில்...09.06.1949: இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடி பிறந்த தினம் இன்று!கிரண் பேடி ஓய்வு பெற்ற காவலரும், ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார்.9 ஜூன் 2017
இந்த நாளில்...ஜூன் 8 - உலக கடல் தினம் இன்று!ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது7 ஜூன் 2017
இந்த நாளில்...07.06.1974: இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி பிறந்த தினம் இன்று!மகேஷ் சீனிவாஸ் பூபதி இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார்.7 ஜூன் 2017
இந்த நாளில்...06.06.2004: இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று!உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.5 ஜூன் 2017