பொருள் தரும் குறள்22. சமூகம் காத்திடுஒருவனது நல்லது - கெட்டது அனைத்திலும் கூட நிற்பது சுற்றம். அந்தச் சுற்றத்தை எவனொருவன் தழுவி வாழ்கிறானோ, அவன்தான் வாழ்வில் உண்மையிலேயே ஏற்றம் பெறுவான்.30 மே 2017
பொருள் தரும் குறள்21. மாயவலையில் சிக்காதீர்அதிக அளவிலான வட்டி, கவர்ச்சிகரமான திட்டங்கள், இலவசங்கள் ஆகியவற்றின் மூலம் சில நிறுவனங்கள், முதலீட்டாளர்களின் பணத்தைக் கவர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.23 மே 2017
பொருள் தரும் குறள்20. உலகம் உணர்ந்து செய்உலகமயமாக்கலையும், உலகப் பொருளாதாரச் சூழலையும் உவகையோடு ஏற்காவிட்டாலும், உதாசீனப்படுத்தாமல் புரிந்துகொண்டு முன்னேற்றம் காணத் தலைப்படுவோம்.16 மே 2017
பொருள் தரும் குறள்19. காகிதம் கடந்து செல்சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குடன் இணைந்த பற்று அட்டை, கடன் அட்டை அல்லாமல், வங்கிகளில் குறிப்பிட்ட பணத்தை இருப்பில் வைத்து அதற்குரிய அட்டைகள் மூலமாகவும் ரொக்கமில்லாப் பரிமாற்றம் செய்யலாம்.9 மே 2017
பொருள் தரும் குறள்18. வரிக்குப் பயந்திடேல்தற்போது வருமான வரி விகிதங்களும் குறைவு, அத்துடன் பல்வேறு வருமான வரிச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இந்தச் சலுகைகள் அல்லது வரி விலக்குகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால் நல்லது.2 மே 2017
பொருள் தரும் குறள்17. வருமுன் காத்திடு வசதியாய் ஓய்வெடுமாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், பணவீக்கமும் செலவுகளும் அதிகரிக்கும் சூழ்நிலையில், கூடுதலாக சில ஓய்வூதிய நிதித் திட்டங்களை மேற்கொள்வது தவிர்க்க இயலாதது.25 ஏப்ரல் 2017
பொருள் தரும் குறள்16. காக்க காக்க காப்பீடு காக்ககாப்பீடு என்பது, நமக்குத் தேவையான நேரத்தில், அதாவது நமக்கு பொருள் இழப்பு அல்லது வேறு வகையான இழப்புகள் நேரிடுகின்ற தருணத்தில், அந்த இழப்பை ஈடு செய்வதற்கு உதவும் கருவி.18 ஏப்ரல் 2017
பொருள் தரும் குறள்15. உங்க வீடு.. உள்ள வாங்க!வீடு வாங்கப்படும் இடத்தைத் தகுந்த முறையில் தேர்வு செய்வது அவசியம். நல்ல வசதிகள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ள வீட்டுக்குத்தான் வாடகை வருமானம் அதிகம் கிடைக்கும்.11 ஏப்ரல் 2017
பொருள் தரும் குறள்14. நலம் தரும் நிலம்ரியல் எஸ்டேட் துறையில் குறைகள் இருந்தாலும், வாங்குவோர் எச்சரிக்கையாக இருந்து முதலீடு செய்தால், மிகுந்த பலன் கொடுக்கும் துறை இது என்பதில் சந்தேகமில்லை.4 ஏப்ரல் 2017