ஐசிசி டி20 பேட்டர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மோசமாக விளையாடியும் இன்னும் முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் மிகுந்த சுவாரசியமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து தேர்வாக, மற்ற அணிகள் எதுவும் உறுதிசெய்யப்படாத நிலையில் இருக்கின்றன.
இந்தியாவின் இஷான் கிஷன் மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடிக்க, டாப் 10-ல் 4 இந்தியர்கள் இருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்காவின் டெவால்டு பிரெவிஸ் 10 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்தைப் பிடித்தார்.
பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
ஐசிசி பேட்டர்களுக்கான டி20 தரவரிசைப் பட்டியல்
1. அபிஷேக் சர்மா - 877 புள்ளிகள் (இந்தியா)
2. பில் சால்ட் - 815 புள்ளிகள் (இங்கிலாந்து)
3. சாஹிப்சாதா ஃபர்ஹான் - 810 புள்ளிகள் (பாகிஸ்தான்)
4. பதும் நிசங்கா - 789 புள்ளிகள் (இலங்கை)
5. இஷான் கிஷன் - 742 புள்ளிகள் (இந்தியா)
6. சூர்யகுமார் யாதவ் - 740 புள்ளிகள் (இந்தியா)
7. திலக் வர்மா - 730 புள்ளிகள் (இந்தியா)
8. ஜோஸ் பட்லர் - 725 புள்ளிகள் (இங்கிலாந்து)
9. டெவால்டு பிரெவிஸ் - 724 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா)
10. டிம் செய்ஃபர்ட் - 715 புள்ளிகள் (நியூசிலாந்து)
Summary
The new ICC T20 rankings for batsmen have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

சன்ரைசர்ஸ் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மாவுக்கு 25% அபராதம்!

ஐபிஎல் தொடரில் 3000 ரன்களைக் கடந்து இஷான் கிஷன் சாதனை!

ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதை வென்ற சாகிப்ஸதா ஃபர்ஹான், அருந்ததி ரெட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



