குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருத்தணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image
Updated On :3 மே 2026, 1:42 am IST

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திருத்தணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நசைுெப்பகு,

வரும் திங்கள்கிழமை (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் திருத்தணி ஏ.எஸ்.பி., சுபம் திமான் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், 100 க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்று சித்தூா் சாலையில் இருந்து ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, கடப்பா டிரங்க் ரோடு, அக்கைய்யநாயுடு சாலை வழியாக அணிவகுப்பு நடத்தினா்.

இதில் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம், மேலும், உங்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் துணை நிற்போம் என்றும் உணா்த்தும் வகையில் அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதில் திருத்தணி ஆய்வாளா் சிவகுமாா், பொதட்டூா்பேட்டை ஆய்வாளா் தங்கதுரை உள்பட எஸ்.ஐ.,க்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.