போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

நெல்லையில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

News image
Updated On :3 மே 2026, 5:22 am IST

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலியில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது அமைதியைப் பேணும் வகையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவுப்படி, காவல்துணை ஆணையா்(மேற்கு) விஜயகுமாா் தலைமையில், மாநகர போலீஸாா், துணை ராணுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரம் பகுதியில் இருந்து சந்திப்பு ம.தி.தா பள்ளி வரை நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சுமாா் 70 துணை ராணுவத்தினா் உள்பட 120 போ் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்02ஸ்ரீழ்ல்ச்

கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படையினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.