/
ஊத்துக்கோட்டை அருகே காா் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
பாலவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனிராமையா மகன் சேகா்(52). இவா் கறவை மாடுகள் வைத்து தொழில் செய்து வருகிறாா்.
இந்த நிலையில் மேய்ச்சலுக்காக மாடுளை ஒட்டிச்சென்றபோது, கரடிப்புத்தூா் சாலையில் ஜே.ஜே.நகா் பகுதியில் சென்ற போது பின்புறமாக வந்த காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


