ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேடையைவிட்டு இறங்கிவந்து நிறைமாத கர்ப்பிணிக்குப் பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

மின்சாரத் துறைக்குத் தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கி வருகிறார்.

CM Vijay stepped down from the stage to hand over an appointment order to pregnant woman

கர்ப்பிணிக்கு பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய் - DIPR

Published On :24 ஜூன் 2026, 12:56 pm IST

மின்சாரத் துறைக்குத் தேர்வானவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு முதல்வர் விஜய் மேடையில் இருந்து இறங்கிவந்து பணி நியமன ஆணை வழங்கியுள்ளார்.

எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள், என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூன் 24) நடைபெறும் நிகழ்வில் முதல்வர் விஜய் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மின்சார வாரியத்திற்கு தேர்வானவர்களில் ஒருவரான அட்சயலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், முதல்வர் விஜய் மேடையில் இருந்து இறங்கிச் சென்று அட்சயலட்சுமிக்கு பணி நியமன ஆணை வழங்கினார். அட்சயலட்சுமிக்கு ஜூன் 28 ஆம் தேதி பிரசவ தேதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடக்கத்தக்கது.

அட்சயலட்சுமியைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Summary

CM Vijay stepped down from the stage to hand over an appointment order to pregnant woman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.