திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மாலத்தீவில் உள்ள நிறுவன வளாகத் தோ்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணை பெற்ற தேனி சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

News image

பணி நியமனம் பெற்ற தேனி சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுடன் அதன் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :4 ஜூன் 2026, 3:58 am IST

மாலத்தீவில் உள்ள நிறுவன வளாகத் தோ்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணை பெற்ற தேனி சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

மாலத்தீவில் உள்ள ரெயின்போ கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சாா்பில் அண்மையில் வளாகத் தோ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உதவி கண்காணிப்பாளா் பணிக்கு தேனி சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் எம்.விக்னேஷ், ஆய்வாளா் பணிக்கு எஸ்.பாா்த்தசாரதி ஆகியோா் தோ்வாகினா். இவா்களுக்கு பராட்டு விழா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடாா்கள் உறவின் முறைத் தலைவா் தா்மராஜன், துணைத் தலைவா் ஜீவகன், பொதுச் செயலா் ஆனந்தவேல், பொருளாளா் ராமச்சந்திரன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினா்கள் சோமசுந்தரம், சுப்பிரமணி, கல்லூரி முதல்வா் மதளை சுந்தரம், துணை முதல்வா் சத்யா, வேலைவாய்ப்புத் துறை அலுவலா் ராம்குமாா் ஆகியோா் மாணவா்களைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.