ஐஐடி நடத்திய ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியான சில நாள்களில், தரவுகள் கசிந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு,மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறமையற்றவர் என்றும் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
முதல்வர் சி. ஜோசப் விஜய்யை மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ இன்று (ஜூன் 4) சந்தித்துப் பேசினார்.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், திருச்சியில் மெட்ரோ ரயில் சேவையை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை என்றும், கோட்டை விடுவது மட்டுமே பிரச்னை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 4) தெரிவித்தார்.
கர்நாடகத்தில் அமைந்திருப்பது சித்தராமையா அமைச்சரவை; சிவகுமாருடையது அல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் திமுக இல்லாததால், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லி சென்று வந்த நிலையில், நாளை (ஜூன் 5) நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் மூலம் அண்ணாமலை உரையாடவுள்ளார். இதில் புதிய கட்சி அறிவிப்பு குறித்த தகவல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான உத்தரவை அரசு, வியாழக்கிழமை (ஜூன் 4) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின்வாரியத் தலைமை அலுவலகத்திலிருந்து ஹார்ட் டிஸ்க்குகள் மாயமான விவகாரத்தில் யாரையோ காப்பாற்றும் சதி இருப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக இன்று (ஜூன் 4) அறிவித்துள்ளது.
ஜூன் 8 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என திமுக அறிவித்துள்ளது.
கர்நாடக அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மார்கெரட் அல்வா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு அந்த மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் வியாழக்கிழமை பதில் அளித்துள்ளார்.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள் இருப்பதாக தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் ராமச்சந்தர் ராவ் வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 650 இருசக்கர வாகனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ. 3.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஷாவ்மி நிறுவனத்தில் புதிதாக 17டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. ஐகியூ 15 ஆர் மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக இந்த புதிய ஸ்மார்ட்போனை ஷாவ்மி அறிமுகம் செய்துள்ளது.
8500 அல்ட்ரா சிப்செட், அதீத பேட்டரி, ஜூம் லென்ஸ் போன்றவை ஷாவ்மி 17டி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை நெறிமுறைப்படுத்தும் வரைவு விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைப்பேசி உரையாடலின் போது, அவரை பைத்தியம் எனக் கூறியது உண்மைதான் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து, பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.
மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில், தொடர்ந்து மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை வருகின்ற ஜூன் 10 ஆம் தேதி நரேந்திர மோடி படைக்கவுள்ளார்.
பிகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் வியாழக்கிழமை அதிகாலை பலியாகினர்.
தில்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்க பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






























