முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: மாபெரும் பொதுக்கூட்டம் அறிவிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மார்ச் 1ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.








