மிக்ஜம் புயல் பாதிப்புக்காக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை: கே.எஸ். அழகிரி
தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதி ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.450 கோடியை மிக்ஜம் புயல் நிவாரணத்துக்கு பொய் கணக்கு காட்டுகிறார்கள்








