முன்னாள் பிரதமர் மன்மோகன் பிறந்தநாள்: திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 87-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 87-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்திலும் அரசியலிலும், அவரது தலைமைத்துவப் பண்புகளால், நமது நாடு தொடர்ந்து பலனடைந்து வருகிறது.
இந்நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அவர்கள், இன்னும் பல்லாண்டுகள் சேவை புரிந்திட வேண்டும் எனும் எனது விழைவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...