/

வரப்பெற்றோம் (23-02-2026)

கம்பன் தமிழமுதம்!-வழக்குரைஞர் த.இராமலிங்கம்; பக். 328; ரூ.340; வானதி பதிப்பம், சென்னை- 600 017, ✆ 044-2434 2810.

News image
- DIN
Updated On :25 பிப்ரவரி 2026, 12:06 pm

தினமணி செய்திச் சேவை

கம்பன் தமிழமுதம்!-வழக்குரைஞர் த.இராமலிங்கம்; பக். 328; ரூ.340; வானதி பதிப்பம், சென்னை- 600 017, ✆ 044-2434 2810.

அரசியல்-சினிமா கூட்டணி- 'துக்ளக்' சத்யா; பக்.152; ரூ.120; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை- 600 004, ✆ 044-2464 1314.

வெற்றி மிக அருகில்தான் இருக்கிறது-நந்தவனம் சந்திரசேகரன்; பக்.120; ரூ.150; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-620102, ✆ 94432 84823.

தொல்காப்பியச் சார்பெழுத்து மூன்றே! ஆனால் அவை...-வாணி அறிவாளன்; பக்.48; ரூ.50; அருண் அகில் பதிப்பகம், சென்னை-600 029, ✆ 94441 88705.

மனோ சக்திக் கலை - டாக்டர் மானோஸ்; பக்.320; ரூ.350; குமரன் பதிப்பகம், சென்னை- 600 017, ✆ 044-2435 3742.

வரலாற்றில் விசித்திரங்கள்-கவிஞர் பாரதன், பக்.96; ரூ.100; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை- 600 017, ✆ 044-2834 3385.

கவிதைக் கொண்டாட்டம்-க.அம்சப்ரியா; பக்.128; ரூ.120; பொள்ளாச்சி இலக்கிய வட்டம், பொள்ளாச்சி, ✆ 90955 07547.

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் மூலமும் விளக்கமும்-வி.ஏ. ராமசுப்ரமணியம்; பக்.152; ரூ.160; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044-2434 2926.

ரூமியின் ருசிகரக் காதல் மொழிகள்-ப.குணசேகர்; பக்.176; ரூ.175; பண்புப் பதிப்பகம், கோவை-641 006, ✆ 99941 07302.

சிதறிய சிறுகதைகள்-சத்யா; பக்.108; ரூ.130; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-600 017, ✆ 044-2433 2682.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.