விருதுநகர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக ராணுவ வீரர்கள் மீது வழக்கு
அருப்புக்கோட்டையில் இருந்து-எம்.ரெட்டியபட்டி வழியாக செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு சுத்தமடம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் ஓட்டுநராக சிவயோகனும், நடத்துனராக








