விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை
விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளரால் ஓட்டுநர், நடத்துநர் பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இப்பணிக்கான வயது வரம்பு மற்றும் பதிவு மூப்பு









