/

ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு 16 ஆயிரத்தைத் தாண்டியது! புதிதாக 91 பேருக்குத் தொற்று

ராஜஸ்தானில் புதிதாக 91 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

News image
Updated On :26 ஜூன் 2020, 8:07 am

ராஜஸ்தானில் புதிதாக 91 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

வெள்ளிக்கிழமை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

ராஜஸ்தானில் இன்று புதிதாக 91 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்த பாதிப்பு 16,387 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 17,296 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.