ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்
உலக வங்கியின் ஆதரவுடன் தமிழக அரசு தமிழகத்தின் 26 மாவட்டங்களில் 120 தொகுதிகளில் செயல்படுத்தப்படும் Rural Transformation Project திட்டத்தில் நிரப்பப்பட


உலக வங்கியின் ஆதரவுடன் தமிழக அரசு தமிழகத்தின் 26 மாவட்டங்களில் 120 தொகுதிகளில் செயல்படுத்தப்படும் Rural Transformation Project திட்டத்தில் நிரப்பப்பட உள்ள 58 Deputy Coordinator, District Executive Officer, Young Professional பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: District Executive Officer
காலியிடங்கள்: 18
வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,25,000
தகுதி: எம்பிஏ, விவசாய மேலாண்மை பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 6 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Young Professional
காலியிடங்கள்: 29
சம்பளம்: 45,000 - 60,000
தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படு
பதவி: Deputy Coordinator
காலியிடங்கள்: 11
சம்பளம்: 60,000 - 1,00,000
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எபிஏ, Agri Business Management, Rural management பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.sids.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sids.co.in/tnrtp/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...