விண்ணப்பித்துவிட்டீர்களா..? டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை
கரூரில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனத்தில் (டிஎன்பில்) நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரிகள்


கரூரில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனத்தில் (டிஎன்பில்) நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 02
பணி: Medical Officer (Junior Officer grade) / - 01
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 48,600
பணி: Medical Officer (Assistant Officer grade)- 01
சம்பளம்: மாதம் ரூ. 66,100
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி 3 மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள http://www.tnpl.com/careers/biodataform.pdf விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CHIEF GENERAL MANAGER (HR),
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
KAGITHAPURAM-639 136,
KARUR DISTRICT, TAMIL NADU.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.07.2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/tnpl_medical_officer_posts_04-07-18.pdf லிங்கை கிளிக் தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...