நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கடற்படையில் சார்ஜ்மேன் வேலை: பி.எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய கடற்படையில் (Southern Naval Command) காலியாக உள்ள சார்ஜ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:57 pm

ஆர். வெங்கடேசன்

இந்திய கடற்படையில் (Southern Naval Command) காலியாக உள்ள சார்ஜ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chargeman (Ammunition Work Shop)
காலியிடங்கள்: 07

பணி: Chargeman (ICE Fitter) 
காலியிடங்கள்: 01

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி அல்லது பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: Library and Information Assistant
காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Library and Information Science துறையில் இளங்கலை பட்டம் மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட 3 பணிகளுக்குமான மாதம் சம்பளம் ரூ.35,400 - 1,12,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic/WriteReadData/ADS/eng_10702_11_0187_1718b.pdf என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு அதனுடன் ரூ.45க்கான அஞ்சல்தலை ஒட்டப்பட்ட அஞ்சல் கவர் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் போன்வற்றை இணைத்து பதிவு, விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Flag Officer Commanding-in-Chief, (for CivilianRecruitment Cell), Headquarters Southern Naval Command, Kochi - 682 004

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indiannavy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.