நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? யூனியன் வங்கியில் அதிகாரி வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

யூனியன் வங்கியில் காலியாக உள்ள 200 Credit Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:55 pm

ஆர். வெங்கடேசன்

யூனியன் வங்கியில் காலியாக உள்ள 200 Credit Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரி இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி தேதியாகும். விண்ணப்பிக்க தவறியவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

மொத்த காலியிடங்கள்: 200

பணி: Credit Officer

காலியிடங்கள்: 200 (SC - 49, ST - 24, OBC - 65, UR - 62)

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

வயதுவரம்பு: 23 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும்  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2017

தேர்வு மையம்: பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.unionbankofindia.co.in/pdf/UBRP-2017-18RECRUITMENT-NOTIFICATION-CREDIT.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.