திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு கவனம் பெற்ற மரியா திரைப்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது.
சுயாதீன திரைப்படமாக எடுக்கப்பட்டு பல்வேறு திரை விழாக்களில் கலந்துகொண்டு பேசப்பட்ட திரைப்படம் மரியா.
அறிமுக இயக்குநர் ஹரி கே. சுதன், கிறிஸ்துவத்தின் அடிப்படைவாதத்தையும் கன்னியாஸ்திரியின் உணர்வுகளையும் தொட்டு கிறிஸ்துவம் சுதந்திரத்தைப் பறிக்கிறதா என்கிற கோணத்தில் கதையை எழுதியிருந்தார்.
கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தொடர்ந்து ஷார்ட்பிலிக்ஸ் (short flix) ஓடிடியில் வெளியானது.
இந்த நிலையில், தற்போது இப்படத்தை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். இதனால், மரியா பரவலான விமர்சனங்களைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

கவனம் ஈர்க்கும் பூ பாடல்!

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
ஓடிடிக்கு வரும் சித்தாரே ஜமின் பர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


