நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஆந்திரா வங்கியில் 18 ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

ஆந்திரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 18 ஆலோசகர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நாளை

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:55 pm

ஆர். வெங்கடேசன்

ஆந்திரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 18 ஆலோசகர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நாளை சனிக்கிழமைக்குள் (அக்.21) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடம்: தெலங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா, ஒடிசா

பணி: Counsellors

காலியிடங்கள்: 18

வயதுவரம்பு: 25 முதல் 62க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000 + இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“jana Chetana Financial Literacy & Credit Counseling Trust, 
C/o Andhra Bank, Financial Inclusion Cell, 3rd Floor, 
Head Office, 5-9-11, Dr Pattabhi Bhavan, Saifabad, Hyderabad-500004.” 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.andhrabank.in/download/NOTIFICATION%20FLC-COUNSELLORS-OCT-2017.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.