டெக்ஸ்டைல் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை
பொதுத்துறை நிறுவனமான "Textiles Committee" காலியாக உள்ள பெல்லோசிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்


பொதுத்துறை நிறுவனமான "Textiles Committee" காலியாக உள்ள பெல்லோசிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Fellow (Textile Testing)
காலியிடங்கள்: 10
பெங்களூரு - 02
மும்பை - 06
சென்னை - 02
சம்பளம்: மாதம் ரூ.12,000
வயதுவரம்பு: 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் அல்லது டெக்ஸ்டைல் துறையில் பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.textilescommittee.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.textilescommittee.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...