ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை
அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் கர்நாடகாவில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்


அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் கர்நாடகாவில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் :MCF/01/2017
பணி: TECHNICIAN
1. Electronics Mechanic - 05
2. Electrical - 05
3. Refrigeration & Air Conditioning - 02
4. Carpenter - 01
5. Diesel Mechanic - 02
6. Plumber - 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முத்திருக்க வேண்டும்.
பணி: DRAUGHTSMAN – B
1. Draughtsman (Civil) - 01
சம்பளம்: மாதம் ரூ.21,700
பணி: TECHNICAL ASSISTANT
1. Mechanical - 01
2. Electrical - 01
சம்பளம்: மாதம் ரூ.44,900
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://mcf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://mcf.gov.in, http://117.239.139.170/Technician-2016/english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...