நாடாளுமன்ற செயலகத்தில் வேலை: முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு
இந்திய நாடாளுமன்ற செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள்


இந்திய நாடாளுமன்ற செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 6/2017
பணி: Executivel/Legislative/Committee/Protocol Officer
காலியிடங்கள்: 16
பணி: Research/Reference Officer
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ, எல்எல்பி, சிஏ தேர்ச்சி அல்லது இளங்கலை பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு என இரு கட்டங்களாக எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.loksabha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.loksabha.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...