இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஏர் இந்தியா நிறுவனத்தில் பெண்களுக்கு 400 கேபின் க்ரூ வேலை

விமான சேவையில் தனி முத்திரை பதித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், ட்ரீம்லைனர் சேவைக்கென்று தனி இடம் பற்றுள்ள இந்நிறுவனத்தில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:29 pm

ஆர். வெங்கடேசன்


விமான சேவையில் தனி முத்திரை பதித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், ட்ரீம்லைனர் சேவைக்கென்று தனி இடம் பற்றுள்ள இந்நிறுவனத்தில் பெண்களுக்கான 'கேபின் க்ரூ' பிரிவிலான 400 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத பெண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 400

பணி: EXPERIENCED CABIN CREW (Female)

வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: TRAINEE CABIN CREW (Female)

வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : ஏதாவதொரு ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2 படிப்புக்குப் பின், ஹோட்டல் மேலாண்மை அல்லது கேட்டரிங் டெக்னாலஜி அல்லது டிராவல் அண்டு டூரிசம் பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம்: குறைந்த பட்சம் 160 செ.மீட்டரும், 18 முதல் 22க்கான பி.எம்.ஐ.,யும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.1000. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் டி.டி.யாக புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Training Hall, Ground Floor Air India Admin Building, Opp. Post Office IGI Airport, Terminal- 1, Palam, New Delhi 110037

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.08.2017, 05.08.2017, 06.08.2017

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2017

மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.airindia.com/writereaddata/Portal/career/498_1_CabinCrewAdvertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.