இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரி வேலை
இந்திய. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி


இந்திய. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Section Officer
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அத்துடன் குறைந்த பட்சம் மூன்றாண்டுகள் சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.icmr.nic.in/Employment_Opportunities/so%20vacacy.pdf என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Director,ICMR-Regional Medical Research Centre, Post Bag No:13, Dollygunj, Port Blair-744101, Andaman & Nicobar Islands.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.7.17
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...