தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள்


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 15 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 14
பணியிடம்: தமிழ்நாடு
பணி: Office Assistants
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.05.2017 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு நடத்தப்படு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnrd.gov.in/pdf/OA.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...