செயில் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி
கொல்கத்தாவில் உள்ள Steel Authority of India Limited ல் மைனிங் சித்தார் உள்ளிட்ட 14 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கொல்கத்தாவில் உள்ள Steel Authority of India Limited ல் மைனிங் சித்தார் உள்ளிட்ட 14 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
பணி: Mining Sirdar - 08
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining Sirdar, Gas Testing மற்றும் முதல் உதவி(First Aid) சான்று பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Operation Cum Technician Trainee (Electrician) - 06
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...