ஐடிஐ முடித்தவர்களுக்கு டெக்னீஷியன் பணி
மத்திய அரசின் அணுமின்சார பாதுகாப்பு நிறுவனமான பாரதிய நபிக்யா வித்யூத் நிகாம் லிமிடெட்டின் தமிழகக் கிளையில்


மத்திய அரசின் அணுமின்சார பாதுகாப்பு நிறுவனமான பாரதிய நபிக்யா வித்யூத் நிகாம் லிமிடெட்டின் தமிழகக் கிளையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீஷியன்
காலியிடங்கள்: 70.
டெக்னீஷியன் ‘பி’ பிரிவு - 66
டெக்னீஷியன் ‘சி’(பாய்லர் அட்டன்டென்ட்) பிரிவு - 04
தகுதி: பத்தாம் வகுப்பில் அறிவியல், கணிதப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bhavini.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...