தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பணி
புது தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள ஆலோசகர் பணியிடங்களுக்கு வரும்


புது தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள ஆலோசகர் பணியிடங்களுக்கு வரும் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் நடைபெறவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடையலாம்.
பணி: Consultants
தகுதி: வழக்குரைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Secretary(Estt.),
National Human Rights Commision,
Manavadhikar Bhawan,
C block, GPO Complex,
INA, New Delhi-110023
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nhrc.nic.in/Documents/WALK_IN_CONSULTANTS_PROCEEDINGS_31012017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...