வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு நிறுவனத்தில் வேலை
மத்திய அரசு நிறுவனமான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு நிறுவனத்தில் (AAHC) 2017 ஆம் ஆண்டுக்கான 1600 காலியிடங்களை நிரப்புவதற்கான


மத்திய அரசு நிறுவனமான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு நிறுவனத்தில் (AAHC) 2017 ஆம் ஆண்டுக்கான 1600 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 2 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Agriculture & Animal Husbandry Corporation
காலியிடங்கள்: 1600
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. District Officer (Data collection) -1182
2. MIS Officer - 197
சம்பளம்: மாதம் ரூ. 18600 - 24900 + தர ஊதியம் மற்றும் ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
3. District Manager -197
சம்பளம்: மாதம் ரூ. 26900 - 34700 + தர ஊதியம் மற்றும் ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
4. Area Manager - 20
சம்பளம்: மாதம் ரூ. 46900 - 67700 + தர ஊதியம் மற்றும் ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
5. State Head - 04
சம்பளம்: மாதம் ரூ. 79800 - 107600 + தர ஊதியம் மற்றும் ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பணியிடம்: பிகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aahc.org.in அல்லது https://aahc.org.in/pdf/Job%20Description.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...